ஓசூர் கவிதை ரசனை முகாம் 2025

நண்பர்களே,

ஏப்ரல் 12,13 தேதிகளில் ஓசூரில் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் நடத்தவுள்ள கவிதை முகாமிற்கு வரவேற்கிறோம். இதில் ஆண்கள் பெண்கள் என மொத்தம் சுமார் 50 பேர் பங்கேற்கின்றனர். உங்கள் ஈடுபாட்டாலும் உரையாடலில் காத்திரமான  பங்கேற்பாலும் மட்டும் தான் இம்முகாம் வெற்றி பெறும். கீழே உள்ள கவிதைகள் அனைத்தையும் பங்கேற்பாளர்கள் வாசித்து விட்டு வர வேண்டும்.  முன்பே சொன்னதுபோல உங்களால் அர்த்தம் கொள்ள இயலாத கவிதைகளை கவிஞர் பெயர், அது இடம்பெற்ற புத்தகம் ஆகியவற்றை குறிப்பிட்டு எங்களுக்கு அனுப்புங்கள், அவை அரங்கில் வாசிக்கப்பட்டு அதன் சாத்தியங்கள் எட்டப்படும். பங்கேற்பாளர்கள் அனைவரும் சனி காலை முதல் ஞாயிறு மதியம் வரை அனைத்து அமர்வுகளிலும் பங்கேற்க வேண்டுமென்பது கூட்டாக ஏற்கப்பட்ட விதி. நிகழ்ச்சியில் ஒரு ஆச்சர்யப்படத்தக்க சிறப்பு இணைப்பு உண்டு. 

அமர்வுகளுக்கான கவிதைகளின் இணைப்புகள்.

1. கவிஞர் க. மோகனரங்கன் - கவிதையும் மொழி பெயர்ப்பும்

2. கவிஞர் இசை - எப்படி எழுந்தனவோ

3. அனங்கன் - ஒரு களம் - நான்கு காவியம்

4. கவிநிலவன் - பழந்தமிழ் இலக்கியத்தில் உவமைகள்

5. புதுச்சேரி தாமரைக்கண்ணன் - தமிழ் சந்தப்பாடல்கள் மரபு

6. கவிஞர் மதார்  - கவிதையில் சொல்லாட்சி

7. கவிஞர் விஜயகுமார் - கவிதைகளில் இருத்தலியல்

8. சரண்யா - கவிதை வாசிப்பின் நுழைவாயிலில்

9. கவிஞர் ஆனந்த் குமார் அமர்வு: தற்கால மலையாள கவிதைகள்

10. கவிஞர் சம்ராஜ் - உரைநடையில் கவிதைகள் 

11. கவிஞர் போகன் - கவிஞனாக வாழ்தல்

12. சைதன்யா - Prose poetry


மேலதிக வாசிப்புக்கு:

1. சமகால புதிய கவிஞர்களின் கவிதைகள்


கவிஞர்கள் குரலில் அவர்கள் கவிதைகள்: 

1. கவிஞனின் குரல்




நிகழ்ச்சி நிரல் : 

12.04.25 Saturday – 10 a.m. – 7:45 p.m.

 

1

Anangan

ஒரு களம் - நான்கு காவியம்

1 hour

10 to 11 am

2

Mathaar

கவிதைகளில் புதுச் சொல்லாட்சிகள்

45 mins

11 to 11.45 am

தேநீர் இடைவேளை 11.45 to 12.15 pm

3

Mohanarangan

கவிதையும் மொழி பெயர்ப்பும்

45 mins

12.15 to 1 pm

4

 Ananda kumar

தற்கால மலையாள கவிதைகள்

45 mins

1 to 1.45 pm

உணவு இடைவேளை 1.45 to 3 pm

5

Vijayakumar

இருத்தலியல் கவிதைகள்

45 mins

3 to 3.45 pm

6

Bogan

கவிஞனாக வாழ்தல்

45 mins

3.45 to 4.30 pm

தேநீர் இடைவேளை 4.30 to 6 pm

7

Thamarai Kannan

தமிழ் சந்தப்பாடல்கள் மரபு

45 mins

6 to 6.45 pm

8

Samraj

உரைநடையில் கவித்துவம்

1 hour

6.45 to 7.45 pm

இரவுணவு 8:30 p.m.

 

13.04.25 Sunday – 9:30 a.m. – 1:15 p.m.

 

9

Kavinilavan

பழந் தமிழ் இலக்கியத்தில் உவமைகள்

45 mins

9.30 to 10.15 am

10

Chaidhanya

Prose poetry

45 mins

10.15 to 11 am

தேநீர் இடைவேளை 11 to 11.30 am

11

Saranya

கவிதை வாசிப்பின் நுழைவாயிலில்

45 mins

11.30 to 12.15 pm

12

Isai

எப்படி எழுந்தனவோ

1 hour

12.15 to 1.15 pm

மதிய உணவு 1:30 p.m.

மல்லச்சத்திரம் பயணம் 4:30 p.m.


Comments

Popular posts from this blog

கவிஞர் இசை அமர்வு: எப்படி எழுந்தனவோ

கவிஞர் மதார் அமர்வு - கவிதையில் சொல்லாட்சிகள்