கவிநிலவன் அமர்வு : பழந்தமிழ் இலக்கியத்தில் உவமைகள்

 விவாதத்திற்கான முன்குறிப்பு:

இந்த 6 கவிதைகள் அமர்வின் விரிவுக்குச் சரியாக இருக்கும்‌. நவீன இலக்கியத்தில் படிமம் ஒரு முக்கிய இடத்தை வகிப்பதை அறிவோம். மரபிலக்கியத்தில் அதுபோன்று ஆழ்ந்து ஆளப்பட்ட ஓர் அணி உவமை. 

உவமைகள் மூலம் பிரிவின் துயரத்தை தமிழிலக்கியம் எப்படி கண்டிருக்கிறது என்னும் அடிப்படையில் அமர்வு அமையும்.

கவிதைகளுக்கான இணைப்பு

Comments

Popular posts from this blog

ஓசூர் கவிதை ரசனை முகாம் 2025

கவிஞர் இசை அமர்வு: எப்படி எழுந்தனவோ

கவிஞர் மதார் அமர்வு - கவிதையில் சொல்லாட்சிகள்